Friday, January 24, 2025

அதிநவீன விமான உற்பத்தி மையத்தை வெறும் 45 நாடுகளில் உருவாக்கி இந்தியா சாதனை.

இந்தியா இன்று உலக நாடுகள் உச்சரிக்கும் நாமம் என்று சொன்னால் அது மிகையல்ல. 1947ம் ஆண்டு ஆண்டான் வர்க்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்று பல உள்ளூர் சவால்களை முறியடித்து மெல்ல மெல்ல தடைகளைத் தாண்டி இன்று உலக நாடுகளுக்கு கிலியூட்டும் ஒரு நாடாகவும் சாதனை பட்டியலில் உச்சத்திலும் திகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்ற உண்மை.

தினம் தினம் இந்தியா ஏனைய நாடுகளை விட ஏதோ ஒரு துறையில் ஓர் அடியாகிலும் முன்னேறிக் கொண்டு செல்கின்றது என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.

இந்தியாவின் முன்னேற்றம் எந்த பிற நாடுகளையும் சார்ந்தது அல்ல மாறாக ‘தன் காலே தனக்குதவி’ என்ற முதுமொழிக்கேற்ப தன்னுடைய வளங்களிலே முற்றும் தங்கி வளர்ச்சியடைந்து கொண்டு செல்கின்றது இந்தியா.

மிக அண்மை காலங்களாக உலக நாடுகள் மற்றும் உலக மாநாடுகள் போன்றவற்றில் இந்தியாவின் நாமம் பல மொழிகளில் உச்சரிக்கப்பட்டுக் கொண்டும் கேட்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றது என்பது தென்னாசிய பிராந்தியத்திற்கே ஒரு பெருமை சேர்க்கும் விடயமாக இருக்கின்றது.

இந்தியா சொல்லில் மாத்திரமல்ல செயலிலும் ஆற்றல் மிகுந்தவர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவாக் நிரூபித்திருக்கின்றார்கள்

Latest Videos