Tuesday, December 24, 2024

ஹெலிகொப்டர் தயாரிப்பிற்கான அனுமதி பெற்றது இந்தியா.

இந்தியா தனது இராணுவ தளபாடங்கள் மற்றும் ஆயுத உற்பத்தியில் நாளுக்கு நாள் புதிய மைல் கல்களை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கின்றது என்ற செய்தி உலகெங்கும் வாழும் இந்தியர்களுக்கு பெருமையும் மகிழ்ச்சியுமான செய்தியுமாகும்.

உலக பொருளாதாரம் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற ஒரு பக்கத்தில் பிற நாடுகளிடமிருந்து பொருட்கள் எவற்றையும் கொள்முதல் செய்ய முடியாத சறுக்கலான சூழல் காணப்படுகின்ற இக்கால கட்டத்தில் இந்தியா மட்டும் தன் நிறைவு பொருளாதாரத்தை முடிந்தளவு கட்டிக் காத்து வருகின்றமை தரவுகளின் படி நிரூபணமாகியுள்ளது.

Latest Videos