Sunday, February 23, 2025
HomeLatest Newsபேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு!

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு!

உடன் அமுலாகும் வகையில் பேக்கரி உற்பத்தி பொருட்கள் மற்றும் உணவுப் பொதியின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி 10 வீதத்தினால் குறித்த உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Recent News