Monday, January 13, 2025
HomeLatest Newsசட்டவிரோத மதுபான பயன்பாடு அதிகரிப்பு!

சட்டவிரோத மதுபான பயன்பாடு அதிகரிப்பு!

நாட்டில் சட்டவிரோத மதுபான பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளதாக இலங்கை மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

சட்ட ரீதியான மதுபான வகைகளின் விலைகள் அதிகரித்துள்ள காரணத்தினால், இவ்வாறு சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் நுகர்வு பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் சட்ட ரீதியான மதுபான வகைகளின் விலை அதிகரிப்பு காரணமாக அவற்றின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அண்மையில் கோபா கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கபட்டுள்ளது.

Recent News