Wednesday, December 25, 2024
HomeLatest Newsசட்டப்பூர்வமாக பணம் அனுப்பும் புலம்பெயர் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சட்டப்பூர்வமாக பணம் அனுப்பும் புலம்பெயர் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வங்கிகள் மூலம் சட்டப்பூர்வமாக பணம் அனுப்பும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

அதன்படி அவர்கள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விசேட அனுமதிப்பத்திரம் இன்று வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு கூறியுள்ளது.

Recent News