Monday, January 27, 2025
HomeLatest Newsஅழகுசாதனப் பொருட்கள் இறக்குமதி; இலங்கைப் பெண்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

அழகுசாதனப் பொருட்கள் இறக்குமதி; இலங்கைப் பெண்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

அழகு நிலையங்களை நடத்துவதற்கு அத்தியாவசியமான பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதனை சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

அழகுசாதனப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் சுமார் 100% அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், அந்தத் துறையில் பணியாற்றிய சுமார் நான்கு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News