Saturday, December 28, 2024
HomeLatest Newsஇலங்கைக்கான நன்கொடையாளர் ஒருங்கிணைப்பை விரிவுபடுத்தும் புதிய முயற்சியில் IMF!

இலங்கைக்கான நன்கொடையாளர் ஒருங்கிணைப்பை விரிவுபடுத்தும் புதிய முயற்சியில் IMF!

இலங்கை போன்ற நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு நன்கொடையாளர் ஒருங்கிணைப்பை விரிவாக்கும் வழிகளைத் தேடுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

மேலும், செய்தியாளர் சந்திப்பொன்றில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மிகவும் பயனுள்ள கடன் தீர்வு பொறிமுறைக்கும் வலியுறுத்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recent News