Monday, January 27, 2025

நானே நிதியமைச்சர்! – அலி சப்ரி அதிரடி! || அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்! – சஜித்

ஆட்சி பொறுப்பை ஏற்க தான் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

எனினும் அவ்வாறு தான் ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டுமாயின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை முழுமையாக நீக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos