Wednesday, December 25, 2024
HomeLatest Newsவீடொன்றில் தீ விபத்து – 4 பேர் வைத்தியசாலையில்!

வீடொன்றில் தீ விபத்து – 4 பேர் வைத்தியசாலையில்!

கொழும்பு – கஹதுட்டுவ பிரதேசத்தில் வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Recent News