Thursday, January 16, 2025
HomeLatest Newsவைரலாகும் ஹிருணிகாவின் கட்டிப்பிடி வைத்தியம்!(வீடியோ இணைப்பு)

வைரலாகும் ஹிருணிகாவின் கட்டிப்பிடி வைத்தியம்!(வீடியோ இணைப்பு)

இன்றையதினம் காலை கொழும்மிலுள்ள பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக பெண்கள் ஒன்றுதிரண்டுபிரதமருக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அங்கு பதற்றமான நிலை தோன்றியதுடன் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் பொலீசாருக்குமிடையே கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றதோடு குறித்த சம்பவத்தில் சிக்கி ஒருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரன் அங்கு நின்ற பெண் பொலிஸாரை கட்டித்தழுவிய காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Recent News