Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsகனடாவில் இந்து கோவில் அவமதிப்பு - தொடரும் அட்டூழியம்

கனடாவில் இந்து கோவில் அவமதிப்பு – தொடரும் அட்டூழியம்

கனடாவிலுள்ள மிகப் பழமைவாய்ந்த கோயிலான லக்‌ஷ்மி நாராயணன் கோயில் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

அத்தோடு , காலிஸ்தான் செயல்பாடுகள் அதிகரித்து வருவதற்கு எதிராக இந்தியா தனது கவலையை கனடாவிடம் தெரிவித்துள்ள நிலையில் ஜூன் 18ஆம் தேதி கலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு குறித்து கனடா விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி சுவரொட்டிகளும் அந்த கோவிலில் ஒட்டப்பட்டுள்ளன.


இந்த ஆண்டில் 4வது முறையாக இந்து கோயில்கள் மீது தாக்குதல் மற்றும் அவமரியாதை சம்பவங்கள் நடந்துள்ளதாக அந்நாட்டு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News