Saturday, March 29, 2025
HomeLatest Newsஐ போன் தொடர்பில் வெளியான புதிய அப்டேட் இதோ!

ஐ போன் தொடர்பில் வெளியான புதிய அப்டேட் இதோ!

ஏர்டெல், ஜியோ நிறுவனங்களின் அதிவேக 5G சேவைகளை ஐ-போன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த, பீட்டா அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஐபோன் 12, 13, 14 மாடல் ஆப்பிள் போன் வைத்திருப்பவர்கள் 5 ஜி கனெக்டிவிட்டியை பெற முடியும் என தெரிக்கப்பட்டுள்ளது.

முழுமையான 5G அப்டேட் டிசம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில், தற்போது சோதனையோட்டமாக வெளியிடப்பட்டுள்ள இந்த பீட்டா அப்டேட்டை விருப்பம் உள்ளவர்கள், போன் டேட்டாவை Backup செய்துவிட்டு, பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயனாளர்களின் கருத்துகளை Feedback Assistant வாயிலாக கேட்டு, OS-ன் தரத்தை மேலும் மேம்படுத்த, ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிற செய்திகள்

Recent News