Sunday, January 26, 2025
HomeLatest Newsபிரித்தானியாவை தாக்கவுள்ள கடும் புயல் , மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு !

பிரித்தானியாவை தாக்கவுள்ள கடும் புயல் , மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு !

பிரித்தானியாவில் வெள்ளிக்கிழமை காலை ஓட்டோ புயல்  தாக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஓட்டோ புயலின் போது பிரித்தானியாவில் மணிக்கு 75 மைல் வேகத்தில் காற்று வீசும் என்பதால் வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு அவசர வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இரண்டு மஞ்சள் வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதால், நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்றைக் கொண்டு வரும் வெள்ளிக்கிழமை அதிகாலையில் புயல் தாக்கும் என்று அவதானிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த புயல் வடகிழக்கு பிரித்தானியா மற்றும் ஸ்காட்லாந்தின் பெரும்பகுதியை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent News