உத்தரகாண்டின் அவுலியில், இந்தியா-அமெரிக்கா இடையிலான போர் பயிற்சியில் சிறிய ட்ரோன்களை வீழ்த்துவதற்கு பயிற்சி பெற்ற பறவை ஒன்றை இந்திய ராணுவம் காட்சி படுத்தியுள்ளது.
அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய ராணுவம் இரையின் பறவைகளை தத்தெடுத்திருப்பது சீனாவை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இதற்கமையசிறிய அளவிலான ட்ரோன்களை வேட்டையாடுவதற்கு அர்ஜூன்’ என்று சொல்லப்படும் பறவைக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.