Thursday, January 23, 2025
HomeLatest Newsஉலகின் மிக காரமான மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்த இளைஞன்!

உலகின் மிக காரமான மிளகாய்களை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்த இளைஞன்!

அமெரிக்காவில் உலகின் மிக காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை சாப்பிட்டு இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த கிரெக் ஃபோஸ்டர், உலகின் மிக காரமான மிளகாயான கரோலினா ரீப்பர் மிளகாய்கள் மூன்றை 8.72 வினாடிகளில் சாப்பிட்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

நாம் உணவில் எடுத்து கொள்ளும் காரத்தை ஸ்கோவில் ஹீட் யூனிட்கள் (SHU) என்ற அலகில் மதிப்பிடுவார்கள்.

அதன் படி, கரோலினா ரீப்பர் மிளகாய் ஒன்றில் உள்ள காரத்தின் அளவு 16 இலட்சத்து 41,183 ஆகும்.

Recent News