Friday, January 24, 2025
HomeLatest Newsவாகன உரிமையாளர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய அரசு!

வாகன உரிமையாளர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய அரசு!

அனைத்து வாகன உரிமையாளர்களையும் பதிவு செய்வதற்கான புதிய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி எரிபொருள் விநியோக முறையின் ஊடாக பதிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக உரிய பதிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News