Tuesday, December 24, 2024

ரணிலை பிரதமராக்கும் கோட்டாபய..?! | அரசியல் பிரளயம் ஆரம்பம்

  • புதிய பிரதமருடன் இணைந்து பணியாற்ற தயாராகுமாறு அலரி மாளிகையின் சமையலறை ஊழியர்களிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதாக சில இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
  • நேற்று அலரி மாளிகையின் சமையலறைக்கு விஜயம் செய்த பிரதமர், அங்கு ஊழியர்களுடன் கலந்துரையாடியதோடு, எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் புதிய பிரதமர் அலரி மாளிகைக்கு வருகை தருவார் எனவும் தெரிவித்தார்.

Latest Videos