Friday, January 24, 2025
HomeLatest Newsமாணவர்களிற்கு கல்வி அமைச்சின் நற்செய்தி..!

மாணவர்களிற்கு கல்வி அமைச்சின் நற்செய்தி..!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் உரிய பாடப்புத்தக விநியோகங்கள் மே மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் இதுவரைக்கும் 80% வீதமான பாடப்புத்தகங்கள் மனவர்களிற்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது 85% வீதமான பாடசாலை சீருடைகள் மாணவர்களிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில்,
மே 15 ஆம் திகதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.

Recent News