Thursday, December 26, 2024
HomeLatest Newsஇந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் கவுதம் அதானி முதலிடம்!

இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் கவுதம் அதானி முதலிடம்!

இந்தியாவின் 100 பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின் தள்ளி கவுதம் அதானி முதலிடம் பிடித்துள்ளார்.

பல ஆண்டுகளாக முதலிடத்தில் நீடித்து வந்த முகேஷ் அம்பானியை 2-ஆம் இடத் திற்கு தள்ளி கவுதம் அதானி முதலிடத்தைப் பிடித்திருப்பதாகவும், கடந்த ஆண்டில் அவரின் சொத்து மதிப்பு இரட்டிப்பாக உயர்ந்திருப்பதாகவும் போர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதானியின் நிகர சொத்துமதிப்பு 150 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் ராதா கிஷன் தமானி, சைரஸ் பூனா வாலா, ஷிவ் நாடார், சாவித்ரி ஜிண்டால் உள்ளிட்டோரும் அதானியின் நிகர சொத்து இடம்பெற்றுள்ளனர்.

Recent News