Tuesday, December 24, 2024
HomeLatest Newsமக்களுக்கு எரிவாயு; லாஃப் நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

மக்களுக்கு எரிவாயு; லாஃப் நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

மக்களுக்கு விரைவாக சமையல் எரிவாயு கொள்கலன்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது அதிக விலைக்கு எரிவாயு கொள்கலன்களை விற்பனை செய்வோர் தொடர்பில் 1345 என்ற எண்ணுக்கு அழைத்து முறையிட முடியுமென அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு லாஃப் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

Recent News