Thursday, December 26, 2024
HomeLatest Newsஉலக சந்தையில் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை

உலக சந்தையில் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வார இறுதியில் 0.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதன்படி WTI கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 90.77 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

பிரென்ட் ரக கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 96.72 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

Recent News