Sunday, February 23, 2025
HomeLatest Newsஎரிபொருள் விலை மீண்டும் குறைப்பு! வெளியானது அறிவிப்பு

எரிபொருள் விலை மீண்டும் குறைப்பு! வெளியானது அறிவிப்பு

இன்று (17) இரவு 9 மணிமுதல் அமுலாகும் வகையில் எரிபொருட்கள் விலை குறைக்கப்படவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம். தெரிவிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, அதற்கமைய, ஒக்டென் 92 பெற்றோலின் விலை 40 ரூபாவினால் குறைப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 370 ரூபாவாகும்.

லங்கா ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 415 ரூபாவாகும்.

எவ்வாறாயினும், ஒக்டென் 95 பெற்றோல், சுப்பர் டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Recent News