Sunday, May 5, 2024
HomeLatest Newsகையிருப்பில் உள்ள எரிபொருள்; வெளியான புதிய விபரங்கள்!

கையிருப்பில் உள்ள எரிபொருள்; வெளியான புதிய விபரங்கள்!

நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில் கையிருப்பில் உள்ள எரிபொருள் இருப்பு தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இது தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது.

Recent News