பொதுவாக நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் நம் உடலில் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
அவை உடலின் நீர்ச்சத்தை அதிகரித்து இரத்தத்தை சுத்திகரிக்கும். உடலை எப்பொழுதும் நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
உடலை நீரேற்றமாக வைத்திருந்தால், உடலில் உள்ள கழிவுகள் வெளியேற ஆரம்பிக்கும்.
அப்படியானால் என்ன வகையான பழச்சாறுகள் உடலை சுத்தப்படுத்தும் என்பதை பார்க்கலாம்.