Monday, January 27, 2025
HomeLatest Newsஜனவரி 15முதல் சீதாவக்க ஒடிஸி சேவையில்!

ஜனவரி 15முதல் சீதாவக்க ஒடிஸி சேவையில்!

சீதாவாகபுர சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக ‘சீதாவாக ஒடிஸி’ ரயில் சேவையை ஜனவரி 15 ஆம் திகதி முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

‘சீதாவாக ஒடிஸி’ கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து வக ரயில் நிலையம் வரை பயணிக்கவுள்ள இந்த ரயில், கண் கவரும் இடங்களில் நிறுத்தப்படவுள்ளது.

Recent News