Tuesday, December 24, 2024
HomeLatest Newsநாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கருத்து.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கருத்து.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

குறித்த பதிவில்,

இளைஞர்களின் போராட்டம் அரசை அதிர வைத்துள்ளது. இந்த சாதனைக்கு தகுதியானவர்கள் அரசியல் கட்சிகளோ அல்லது பாரம்பரிய சிவில் சமூகமோ அல்ல. தீர்வுகள் கண்டறியப்படும்போது, அவர்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அமைப்பு இருப்பது முக்கியம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent News