Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsநைஜீரியாவில் ஆரம்பமாகும் லாசா காய்ச்சலின் முதல் சோதனை !

நைஜீரியாவில் ஆரம்பமாகும் லாசா காய்ச்சலின் முதல் சோதனை !

40 வருடங்களின் பின் லாசா காய்ச்சலுக்கான முதலாவது புதிய சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனைகள் நைஜீரியாவில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது .வெப்பமண்டல நோய் ஆண்டுக்கு சுமார் 5,000 பேரைக் கொன்று மேற்கு ஆப்பிரிக்காவில் தொற்றுகின்றது .
லாசா காய்ச்சல் உலகளாவிய ஆரோக்கியத்திற்கு ஒரு தொற்றுநோய் அச்சுறுத்தலாக நியமிக்கப்பட்டுள்ளது .

மேற்கு ஆப்பிரிக்காவில் ஆண்டுதோறும் 300,000 முதல் 500,000 பேரை லாசா நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.காய்ச்சல், இருமல், வாந்தி ,வயிற்றுப்போக்கு ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.இது கல்லீரல், மண்ணீரல் , சிறுநீரகங்கள் ஆகியவற்றைப் பாதிக்கும் நோய்த்தாக்கம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News