Thursday, December 26, 2024
HomeLatest Newsநாட்டின் எதிர்காலத்தை விவசாயிகளால் மாற்ற முடியும்! – பிரதமர் நம்பிக்கை

நாட்டின் எதிர்காலத்தை விவசாயிகளால் மாற்ற முடியும்! – பிரதமர் நம்பிக்கை

நாட்டின் பொருளாதார பயணத்தை நம்பகமான எதிர்காலமாக விவசாயிகளால் மாற்ற முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் புத்தளம் மாவட்ட ஆரம்ப முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அரசியல் முரண்பாடுகளை உருவாக்குவதை விடுத்து தற்போதைய நெருக்கடிக்கு முகங்கொடுக்க அனைவரும் கைகோர்க்க வேண்டுமென பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recent News