Tuesday, December 24, 2024
HomeLatest Newsதனுஷ்க ,மெஸ்ஸி ஆகியோரை தொங்க விட்ட ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்

தனுஷ்க ,மெஸ்ஸி ஆகியோரை தொங்க விட்ட ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படங்கள்

 சிறந்த கால் பந்து வீரரான மெஸ்ஸி ,ஆர்ஜன்டீனாவில் விளையாடி வருகின்றார்.கத்தாரில் தற்போது  நடைபெற்று வரும் பீபா உலக கிண்ண கால் பந்தாட்ட தொடரில்,சவுதி அணியிடம்,மெஸ்ஸியின் அணி  அண்மையில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

இந்த நிலையில் மெஸ்ஸியை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.அதன் அடிப்படையில் சொப்பிங்க் பையில் மெஸ்ஸியின் ஜெர்சியை வரைந்து கலாய்த்து வருகின்றனர்.

அதே போன்று இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக ,அவுஸ்ரேலியாவில் பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.இந்த நிலையில் அவரின் வழக்கு விசாரணை நிறைவடைந்து நாட்டுக்கு திரும்பும் போது வயது முதிர்ந்த தோற்றத்தில் காட்சியளிப்பார் என அவரின் புகைப்படைத்தையும் ரசிகர்கள் கிராபிக்ஸ் செய்துள்ளனர்.குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Recent News