Wednesday, December 25, 2024
HomeLatest Newsலயோனல் மெஸ்ஸிக்கு ஆழ்கடலுக்குள் கட் அவுட் வைத்த ரசிகர்கள்!

லயோனல் மெஸ்ஸிக்கு ஆழ்கடலுக்குள் கட் அவுட் வைத்த ரசிகர்கள்!

லட்சத்தீவின் தலைநகரம் கவரத்தியில் இந்திய ரசிகர்கள் ஆழ்கடலுக்குள் அர்ஜென்டீனா வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு கட்-அவுட் வைத்து உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த மெஸ்ஸி ரசிகர்கள் உற்சாகத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Recent News