Tuesday, December 24, 2024
HomeLatest Newsகுட்டைப் பாவாடையில் கும்முனு இருக்கும் பிரபல நடிகை!(படங்கள் இணைப்பு)

குட்டைப் பாவாடையில் கும்முனு இருக்கும் பிரபல நடிகை!(படங்கள் இணைப்பு)

தென்னிந்திய திரையுலகில் சில படங்களில் தோன்றினாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் பிற்பாடு பிரபலமாகியவர்தான் நடிகைசாக்ஷி அகர்வால்.

இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது புரவி, ஆயிரம் ஜென்மங்கள், குறுக்கு வழி, ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இப்பொதுபிரபு தேவாவுக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ள பஹீரா திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதேவேளை சமீப காலமாக நடிகை சாக்ஷி அகர்வால் கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அதிலும் அவர் சேலை அணிந்து கொண்டு வெளியிடும் அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

அதேவேளை சில நாட்களுக்கு முன்னர் அவர் வெளியிட்ட கறுப்பு நிற உடை அணிந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

Recent News