Tuesday, December 31, 2024
HomeLatest Newsநிதி மற்றும் சட்ட ஆலோசகர்களை நியமிப்பதற்கான விண்ணப்ப திகதி நீடிப்பு

நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களை நியமிப்பதற்கான விண்ணப்ப திகதி நீடிப்பு

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில், நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 22ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வெளிநாட்டுக் கடன் நிலைத்தன்மையை நிர்வகிக்க நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களை ஆட்சேர்ப்பு செய்வதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Recent News