Thursday, May 15, 2025
HomeLatest Newsபரபரப்பாகும் அரசியற் களம்;மைத்திரி-சீனத் தூதுவர் திடீர் சந்திப்பு.

பரபரப்பாகும் அரசியற் களம்;மைத்திரி-சீனத் தூதுவர் திடீர் சந்திப்பு.

நாட்டின் பல்வேறு பகுதிகளிளும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் இன்றையதினம்(09) சந்தித்து நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் நிகழ்வில் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News