Tuesday, December 24, 2024
HomeLatest Newsகாலி கோட்டை ஆர்ப்பாட்டம்; இராணுவத்தினருக்கு எதிராக வழக்கு தாக்கல்

காலி கோட்டை ஆர்ப்பாட்டம்; இராணுவத்தினருக்கு எதிராக வழக்கு தாக்கல்

காலி கோட்டையில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் போது பதாதைகளை அகற்றிய இராணுவத்தினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News