Sunday, January 26, 2025
HomeLatest Newsமூன்று மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும்- வெளியான விசேட அறிவிப்பு!

மூன்று மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும்- வெளியான விசேட அறிவிப்பு!

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தல் இன்று முதல் 69 நாட்களுக்குள் நடத்தப்படும் என விளையாட்டு அபிவிருத்தி பணிப்பாளர் நாயகம் மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்தார்.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ தேர்தல் நடத்தப்படாமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை பரிசீலித்த போதே இந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த ரிட் மனு பரிசீலிக்கப்பட்டது.

Recent News