Tuesday, December 24, 2024
HomeLatest Newsஎரிபொருள் விலையேற்றத்தின் எதிரொலி; பேருந்து கட்டணம் 35 வீதத்தால் அதிகரிப்பு!

எரிபொருள் விலையேற்றத்தின் எதிரொலி; பேருந்து கட்டணம் 35 வீதத்தால் அதிகரிப்பு!

நாளை (27) முதல் பேருந்து கட்டணத்தை 35% ஆகவும் குறைந்தபட்ச கட்டணத்தை 40 ரூபாயாகவும் அதிகரிக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளது.

இன்றைய எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஜூலை 1ஆம் திகதி வருடாந்த கட்டண திருத்தம் என்பனவற்றை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Recent News