Wednesday, December 25, 2024
HomeLatest Newsமருத்துவ உதவிகளை பெறுவது எளிது...!வைக்கப்பட்டுள்ள வென்டிங் இயந்திரம்...!

மருத்துவ உதவிகளை பெறுவது எளிது…!வைக்கப்பட்டுள்ள வென்டிங் இயந்திரம்…!

மருத்துவ உதவிகள் தேவைப்படுவோரிற்கு உதவும் வகையில் வென்டிங் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த இயந்திரங்கள் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் மக்களின் பாவனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவ்வாறான இயந்திரங்களில் உணவு பொருட்கள் வைக்கப்பட்டு பணம் செலுத்தி எடுத்துக் கொள்ளும் வகையில் வைக்கப்படும்.

அதனை ஒத்த அமைப்பில் மருத்துவ உபகரணங்களை மக்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த இயந்திரம் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விரைவில் நாடு முழுவதும் இந்த வென்டிங் இயந்திரங்களை வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இதன் இவடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Recent News