சீன கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட கடல்சார் பரிசோதனையில் Dugong மீன் இனம் அழிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனப் பெருங்கடல் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், மனித நடவடிக்கைகளால் பொதுவாக மீன் இனம் அழிந்து வருவது தெரியவந்துள்ளது.
எனினும் Dugong மீன் அழிவிற்கும் மனித நடவடிக்கைகள் காரணமாக அமையலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.