Thursday, December 26, 2024
HomeLatest Newsநைஜீரியாவிற்கான விமான சேவைகளை முற்றும் நிறுத்துகின்றது துபாய்

நைஜீரியாவிற்கான விமான சேவைகளை முற்றும் நிறுத்துகின்றது துபாய்

துபாயின் எமிரேட்ஸ் விமான சேவை தனது நைஜீரியாவிற்கான விமான சேவைகளை எதிர்வரும் செம்ரெம்பர் மாதம் முதல் நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.

துபாய் மற்றும் நைஜீரியாவிற்கிடையிலான விமான போக்குவரத்தில் சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையான வருவாயை நைஜீரியா துபாய்க்கு செலுத்த வேண்டிய நிலையில் மேற்படி விமான சேவையை உடன் நிறுத்துவதாகவும், நைஜீரியா செலுத்த வேண்டிய நிதியை துபாய் எமிரேட்ஸ் விமான சேவைக்கு செலுப்பட்டதன் பின்னரே மீண்டும் விமான போக்குவரத்துக்கள் மேற்கொள்ளப்படும் என துபாய் விமான போக்குவரத்து சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Recent News