Wednesday, March 5, 2025
HomeLatest Newsஅதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை

அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.760 குறைந்து, ரூ.37,920 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.95 குறைந்து, ரூ.4740 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராம் ரூ.1.30 குறைந்து ரூ.66.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.1300 உயர்ந்து ரூ.66,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்…………………………. 4,740
1 சவரன் தங்கம்…………………………. 37,920
1 கிராம் வெள்ளி……………………….. 66.00
1 கிலோ வெள்ளி………………………..66,000

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்…………………………. 4,835
1 சவரன் தங்கம்…………………………. 38,680
1 கிராம் வெள்ளி……………………….. 67.30
1 கிலோ வெள்ளி………………………..67,300

இலங்கையின் தங்க நிலவரம்

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 670,859.00 ஆகும்.

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,670.00

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 189,350.00

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,700.00

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 173,600.00

21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,720.00

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 165,700.00

Recent News