Sunday, April 20, 2025
HomeLatest Newsஐ.நாபிரதிநிதியை சந்தித்த டக்ளஸ்!

ஐ.நாபிரதிநிதியை சந்தித்த டக்ளஸ்!

ஐக்கிய நாடுகள் சபையின் விவசாய நடவடிக்கை பிரிவின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த கலந்துரையாடலின்போது கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மை செயற்பாடுகள் தொடர்பாகவும், குறித்த துறைகளை மேம்படுத்துவதற்கு வழங்கக் கூடிய ஒத்துழைப்புக்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News