Thursday, January 23, 2025
HomeLatest Newsதேவையற்ற அச்சம் வேண்டாம் - அரச ஊழியர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு

தேவையற்ற அச்சம் வேண்டாம் – அரச ஊழியர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பளம் அல்லது சமுர்த்தி உள்ளிட்ட நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் தேவையற்ற அச்சம் தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசின் வருவாய் மற்றும் செலவினங்களை நிர்வகிப்பதில் அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நிதியமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News