Friday, November 22, 2024
HomeLatest Newsநீங்கள் WhatsApp ஆன்லைனில் இருப்பது யாருக்கும் தெரிய வேண்டியதில்லையா? இதோ இலகுவான வழி

நீங்கள் WhatsApp ஆன்லைனில் இருப்பது யாருக்கும் தெரிய வேண்டியதில்லையா? இதோ இலகுவான வழி

வாட்ஸ் அப்பில் நீங்கள் ஆன்லைனில் இருப்பது யாருக்கும் தெரிய தேவையில்லை என்று நீங்கள் நினைத்தால் அதற்கு ஓர் வழி காணப்படுகின்றது.

whatsapp நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.

பயனர்களுக்கு பெரும் நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.

whatsapp ஆன்லைன் ஸ்டேட்டஸை ஹைட் செய்யக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட் ஃபோன்களிலும் இந்த வசதி காணப்படுகிறது தாங்கள் ஆன்லைனில் இருப்பதனை யாருக்கேனும் தெரியப்படுத்த வேண்டியதில்லை என்றால் அவர், குறிப்பிட்ட நபர்களை தெரிவு செய்து அந்த வசதியை செயல் படுத்த முடிகிறது.

நீங்கள் வாட்ஸ்அப்பில் ஆன்லைனில் இருப்பது யாருக்கும் தெரியத் தேவையில்லை என்றால் அதற்கும் தற்பொழுது வழியுண்டு.

  1. வாட்ஸ்அப்பை அப்டேட் செய்யவும் (Update the WhatsApp app.)
  2. வாட்ஸ்அப்பை ஓபன் செய்து, செட்டிங் செப்பை அழுத்தவும் (Open WhatsApp and go to the Setting tab)
  3. பிரைவசி என்னும் டெப்பில் லாஸ்ட் சீன் மற்றும் ஒன்லைன் ஸ்டேடஸ் என்பனவற்றை கிளிக் செய்யவும் ( Under the privacy tab, click on the Last Seen and Online Status option.)
  4. இருக்கும் ஆப்சன்களில் பொருத்தமானவற்றை தெரிக. மை கன்டெக்ஸ், நொபொடி, மை கன்டெக்ஸ் எக்செப்ட் ( Choose from the available options: Everyone, My contacts, Nobody, or My contacts except.) நோபொடி என்பதனை தெரிவு செய்தால் பயனரின் ஆன்லைன் ஸ்டேடஸை முழுமையாக ஹைட் செய்து விடும்.
    “My contacts except” என்பதன் மூலம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது தெரியாது
  5. Same as Last Seen என்ற ஆப்சனை தெரிவு செய்க.

Recent News