Motorbikes and three-wheeler vehicles queue to fill their tanks up at a Ceylon Petroleum Corporation fuel station in Colombo on April 12, 2022. - Crisis-stricken Sri Lanka defaulted on its $51 billion external debt on April 12 after running out of dollars to import desperately needed goods and sparking widespread protests demanding the president's resignation. (Photo by Ishara S. KODIKARA / AFP)
எரிபொருள் அனுமதிச் சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும் வரை CEYPETCO எரிபொருள் நிலையங்களில் எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.