Tuesday, December 24, 2024
HomeLatest Newsபேஸ்புக்கில் இந்த 5 விஷயங்களை மிஸ் பண்ணாதீர்கள்!

பேஸ்புக்கில் இந்த 5 விஷயங்களை மிஸ் பண்ணாதீர்கள்!

நீங்கள் உங்கள் பேஸ்புக் கணக்கில் மொபைல் ஆப்பில் இருந்து லாகின் செய்து இருக்கிறீர்களா அல்லது பிரௌசரிலிருந்து லாகின் செய்திருக்கிறீர்களா என்ற விவரத்தை settings இல் சென்று பார்க்க முடியும்.

சமூக வலை தளங்களில் மிகவும் முக்கியமானது ஃபேஸ்புக்! நண்பர்களால் தொடங்கப்பட்ட நண்பர்களை இணைக்கக்கூடிய ஒரு தளம் தான் பேஸ்புக்! ஆனால், பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது மற்றும் 18 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இருக்கும் 2k கிட்ஸ் என்று கூறப்படும் இளைஞர்களுக்கு பேஸ்புக் கொஞ்சம் போர் அடிப்பது போல தோன்றினாலுமே, மாதம் 30 கோடிக்கும் மேற்பட்ட ஆக்டிவ் யூசர்கள் இருக்கிறார்கள்!

பேஸ்புக் என்பது பொழுதுபோக்கு மட்டும் அல்லாமல், வணிகம், மார்கெட்டிங், கல்வி என்று பலதரப்பட்ட மக்களும் பயனுள்ளதாக இருக்கிறது.

பேஸ்புக்கில் பாதுகாப்பாக இயங்குவதற்கு, உங்களுடைய டேட்டாவை நீங்கள் பத்திரமாக வைத்துக் கொள்ள ஒருசில விஷயங்களை செய்ய வேண்டும். அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

பேஸ்புக்கில் யார் உங்கள் பதிவுகளைப் பார்க்கலாம் என்பதை கட்டுப்படுத்துங்கள்

Recent News