Friday, December 27, 2024
HomeLatest Newsபங்களாதேஷிடமிருந்து உலர் உணவுப்பொருட்கள் நன்கொடை

பங்களாதேஷிடமிருந்து உலர் உணவுப்பொருட்கள் நன்கொடை

பங்களாதேஷில் மக்கள் இந்நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளனர்.

21,000 அமெரிக்க டொலர் பெறுமதியான உலர் உணவுகள் மற்றும் கல்விப் பொருட்கள் என்பன வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதற்கட்டமாக 120 குடும்பங்களுக்கு இந்த உலர் உணவு விநியோகிக்கப்பட்டதுடன் மேலும் பல கட்டங்களாக இது நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Recent News