Tuesday, December 24, 2024
HomeLatest Newsஉடல் எடையை குறைக்க க்ரீன் டீ உண்மையில் உதவுகின்றதா?

உடல் எடையை குறைக்க க்ரீன் டீ உண்மையில் உதவுகின்றதா?

இன்றைய காலத்தில் எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதே பலரின் ஆசையாக உள்ளது.

அதற்காக பலர் நிறைய முயற்சிகளை செய்து வருகின்றன. குறிப்பாக எடை இழப்பு என்று வரும் போது க்ரீன் டீ மிகவும் புகழ்பெற்ற ஒன்று.

க்ரீன் டீயில் உள்ள பாலீஃபீனால் என்னும் சத்து தான் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

அதிலும் கிரீன் டீயில் எபிகல்லோகேடசின் கேலேட் உள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது, இதனை உடற்பயிற்சிக்கு பின்னர் குடிப்பதால் உடலிலுள்ள கொழுப்பை எரிக்க உதவுவதாக கூறப்டுகின்றது.

அந்தவகையில் உடல் எடையை குறைக்கும் அளவிற்கு கிரீன் டீ உண்மையில் உதவுகின்றதா என்பதை பார்ப்போம்.

கிறீன் டி யில் உள்ள பொலிவினால் என்னும் சத்து தான் உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.கிறீன் டி பூச்சியம் கொழுப்பு,பூச்சியம் கலோரியினைக் கொண்ட பானமாகும்,.எனவே இதனை குடிப்பதால் உடலில் எந்தவிதமான கொழுப்புக்களையும் சேர்க்காது.இது உடல் எடையை குறைக்கவும் ,சரியான உடல் எடையை சாராசரியாக வைத்திருக்கவும் உதவுகின்றது.

கொழுப்பினை குறைக்க,இதய ஆரோக்கியம் மேம்பாட என பல ஆரோக்கிய செயற்பாடுகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றது.உடற்பயிற்சிக்கு பின்னர் அருந்துவதற்குரிய பானமானக கிறீன் டி கருதபப்டுகின்றது.

பக்கவிளைவுகள்

தூக்க நேரத்தில் குடிப்பதால் தூக்கத்தினை களைத்து விடும்,இதனால் தூங்கும் நேரத்தில் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.வெறும் வயிற்றில் குடிப்பதால் இரைப்பை சிக்கல்கள் ஏற்படலாம்.ஏதேனும் மருந்தினை எடுத்துக்கொண்ட பிறகு கிறீன் டி அருந்துவதனை தவிர்க்கவும். கிறீன் டி எடுத்துக்கொள்வதற்கு முன் வைத்தியருடன் ஆலோசிப்பது சிறந்ததாகும்.

பிற செய்திகள்

Recent News