Wednesday, December 25, 2024
HomeLatest Newsகுழந்தைகள் தொடர்பில் பெற்றோரிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள வைத்தியர்கள்..!

குழந்தைகள் தொடர்பில் பெற்றோரிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள வைத்தியர்கள்..!

அதிகளவான வெப்பத்தின் காரணமாக குழந்தைகளுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பதில் பெற்றோர்கள் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டுமென ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடுமையான வெய்யில் காலத்தில் அதிகளவான திரவங்களை குடிப்பது வெப்பமான கால நிலையால் உருவாகும் பிரைச்சினைகளை குறைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அது மட்டுமன்றி, இன்றைய நாட்களில் தோல் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், சிறிய குழந்தைகள் முதற் கொண்டு பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் இரு வேளைகள் குளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Recent News