Thursday, November 14, 2024
HomeLatest Newsஉலகிலேயே மிக வேகமாக நீந்தக்கூடிய கடல் விலங்கு எது தெரியுமா?

உலகிலேயே மிக வேகமாக நீந்தக்கூடிய கடல் விலங்கு எது தெரியுமா?

உலகிலேயே மிக விரைவாக நீந்தக்கூடிய விலங்கு கருங்கொப்பரான் (Black marlin)

இது இந்தியப் பெருங்கடலிலும் பசிபிக்குப் பெருங்கடலிலும் வெப்ப மண்டல அல்லது இடைப்பட்ட வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் நீர்விலங்கு.

இது மணிக்கு 132 கி.மீ  நீந்தக்கூடியது. இது 4.57 மீட்டர் (15 அடி) நீளமும் ஏறத்தாழ 75) கிலோகிராம் (கி.கி) (1650 பவுண்டு) எடையும் கொண்டதாகவும் இருக்கும்.

இதற்கு அடுத்து வேகமாக நீந்தக்கூடிய விலங்கு மயில்மீன் அல்லது தளப்பத்து என்னும் மீன். இதனை ஆங்கிலத்தில் Sailfish என்பார்கள். இது ஏறத்தாழ மணிக்கு 109 கி.மீ விரைவில் நீந்தும். ஆனால் எடையில் ஏறத்தாழ 82 கிலோ தான் இருக்கும், ஆனால் நீளம் 3.35 மீட்டர் (11 அடி) இருக்கும்.  

பிற செய்திகள்

Recent News