Thursday, January 23, 2025
HomeLatest Newsபிக்பாஸ் சீசன் 6ல் டைட்டில் வெல்லப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 6ல் டைட்டில் வெல்லப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 6ல் இறுதிவரை செல்வதற்கு போட்டியாளர் அசீமிற்கும் தகுதியுண்டு என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் பிரபலங்கள்

பிக் பாஸ் சீசன் 6ல், தற்போது 18 போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் சுமார் 10 மேற்பட்ட சின்னத்திரை பிரபலங்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

இதனை அடுத்து கடந்த வாரங்களில் 3 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் இந்த சீசன் கடந்த சீசன்களை விட சண்டைகள், போட்டிகள் என்பன கடுமையாக இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த சீசனில் கடைசி வரை பல படிகளை கடப்பதற்கு அசீமிற்கு தகுதிகள் இருப்பதாகவும் மக்களும் அதனையே விரும்புவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது

Recent News